MARC காட்சி

Back
குமாரமுத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
245 : _ _ |a குமாரமுத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு -
300 : _ _ |a 19.5 செ.மீ x 15 செ.மீ
500 : _ _ |a

குமார முத்து விசைய ரெகுநாதச் சேதுபதி காத்த தேவரவர்கள் திருவாவடுதுறைப் பண்டாரச் சன்னதிக்கு மடப்புரமாக பொசுக்குடி என்ற ஊரினை தானமாக வழங்கியதை இச்செப்பேடு தெரிவிக்கின்றது. இந்த ஊருக்கான விரிவான எல்லைகள் செப்பேட்டில் குறிக்கப்படாமல் நஞ்சை, புஞ்சை, திட்டு, திடல், இடை, குடி, பள்ளு உட்பட சர்வமானியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செப்பேட்டினைப் பொறித்தவர் பெயர் குறிப்பிடப்படாமல் “ஸ்தலஸ்தபதி என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருப்பதால் இந்த செப்பேடு, சேதுபதி மன்னர் திருவாவடுதுறை மடத்துக்கு வருகை தந்தபோழுது அங்கேயே வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

510 : _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, குமார முத்துவிஜய ரகுநாத சேதுபதி காத்த தேவர், மன்னர், திருவாவடுதுறை, ஆதினம்
752 : _ _ |a திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை |c திருவாவடுதுறை |d நாகப்பட்டினம் |f குத்தாலம்
905 : _ _ |a சேதுபதி / குமாரமுத்துவிஜய ரகுநாத சேதுபதி காத்ததேவர்
914 : _ _ |a 11.03687693
915 : _ _ |a 79.52408756
925 : _ _ |a 19.5 செ.மீ x 15 செ.மீ
995 : _ _ |a TVA_CPS_00111
barcode : TVA_CPS_00111
book category : சேதுபதி
cover :
Primary File :

46-1.jpg

46-2.jpg

46-3.jpg

46-4.jpg

46-5.jpg

46-6.jpg

46-7.jpg

46-8.jpg